ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
ஓடிடியில் வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம் படம்!

மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் – திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு இசை – அனிருத்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.