சீயான் 60 கடைசி கட்ட படப்பிடிப்பு! எங்க தெரியுமா ?

 சீயான் 60 கடைசி கட்ட படப்பிடிப்பு! எங்க தெரியுமா ?

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிப்பில் உருவாகி வரும் ’சியான் 60’ படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளது படக்குழு.

முதல் கட்ட படப்பிடிப்பு எல்லாம் சென்னையில் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடக்க உள்ளதாம். இதற்காக 93 பேர் கொண்ட குழுவோடு கார்த்திக் சுப்பராஜ் டார்ஜிலிங் சென்றுள்ளாராம். ஏற்கனவே பேட்ட படத்தினை கார்த்திக் சுப்பராஜ் டார்ஜிலிங்கில்தான் படம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

  • 566 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !