விக்ரமின் ‘சீயான் 60’ ஃபர்ஸ்ட்லுக்! படக்குழு சொன்ன மாஸ் அப்டேட் !

 விக்ரமின் ‘சீயான் 60’ ஃபர்ஸ்ட்லுக்! படக்குழு சொன்ன மாஸ் அப்டேட் !

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த சியான் 60 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சியான் 60 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விக்ரம் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது  சந்தோஷ் நாராயணன் இசையில் லலித்குமார் தயாரித்து வரும் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி இருப்பதாகவும் இவ்வாண்டு இறுதியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், வாணி போஜன், சிம்ரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 

  • 1593 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !