குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் நடிகை

 குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது ‘ரெட்டை ரோஜா’ சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி பிக்பாஸில் இருந்து வெளியேறிய முதல் வழக்கம்போலவே சமூகவலைத்தளவாசிகளை கவர்ச்சி ரவுண்டு கட்டிவிட்டார். தற்போது பாவாடை தாவணியில் கும்மாங்குத்து டான்ஸ் போட்ட வீடியோவை வெளியிட்டு லாக்டவுனில் ரொம்ப போர் அடிக்குது சரி நம்மளும் ஒரு ரீல்ஸ் போடுவோம் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்.

https://www.instagram.com/reel/CPc-vXinmtC/?utm_medium=copy_link

 • 57 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !