இயக்குநர் பாலா பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை சூர்யா 41 படத்தின் அப்டேட்!

 இயக்குநர் பாலா பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை சூர்யா 41 படத்தின் அப்டேட்!

எதற்கும் துணிந்தவன்’ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் ‘சூர்யா 41’ நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, சூர்யாவின் தங்கை கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமீதா பைஜூ நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. மீனவர் சமூகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

‘சூர்யா 41’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவைத் தவிர, கிருத்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் பாலா இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு சூர்யா 41 படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர்

  • 9 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !