‘ஜெயிச்சிட்டோம் மாறா’ – தேசிய விருதுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’!!

 ‘ஜெயிச்சிட்டோம் மாறா’ – தேசிய விருதுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’!!

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. சிறந்த நடிகர் -சூர்யா (சூரரைப் போற்று) , சிறந்த திரைப்படம் – சூரரைப் போற்று, சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி  பிரகாஷ்   சிறந்த நடிகை – அபர்ணா பாலா முரளி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

 • 4 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !