பிரேமம் மலர் டீசர் டான்ஸை பிசுறு தட்டாமல் ஆடிய பிரபலம் – வீடியோ!

 பிரேமம் மலர் டீசர் டான்ஸை பிசுறு தட்டாமல் ஆடிய பிரபலம் – வீடியோ!

பாடி பில்டராக இருந்து பிறகு மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் ரோபோ ஷங்கர் தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் பிரபலமான காமெடியனாக வலம் வருகிறார். பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் முத்த மகள் இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பாண்டியம்மா ரோலில் நடித்து புகழ்பெற்றார். இந்நிலையில் பிரேமம் சாய் பல்லவியின் குத்து டான்ஸ் பிசுறு தட்டாமல் ஆடி கெத்து பண்ணிட்டார். இதோ அந்த வீடியோ… 

https://www.instagram.com/reel/CP7fX2YBR20/?utm_medium=copy_link
 • 1 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !