பிக்பாஸிற்கு செல்கிறாரா நடிகை பூமிகா?

 பிக்பாஸிற்கு செல்கிறாரா நடிகை பூமிகா?

நடிகை பூமிகா தமிழில் பிரபல ஹீரோக்களுடன் நடித்தவர். அவர் நடித்த பத்ரி, சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. பின்னர் அவர் தெலுங்கு சினிமாக்களில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்.

அவர் நடித்து வெளியான மிடில் கிளாஸ் அப்பாயி படம் பெரிய வெற்றி பெற்றது. அவரை ஹிந்தி பிக்பாஸிற்கு அழைத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது உண்மையா என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக என்னை பிக்பாஸ் 1, 2, 3 சீசனிலும் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. ஆனால் நான் மறுத்து விட்டேன். இப்பொழுது நடக்க இருக்கும் சீசனில் என்னை யாரும் அழைக்க வில்லை. அப்படி அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் என அவர் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 1 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !