Category: Songs

அனிருத் ரிலீஸ் செய்த ’’ஆல்பம் பாடல்’’…

தமிழ் சினிமாவின் இரட்டை இசை அமைப்பாளர்கள் விவேக் – மெர்வின், வடகறி படத்தில் இசை அமைப்பாளர்களாக அறிமுகம் ஆனார்கள். அதைத் தொடர்ந்து இவர்கள் வடகறி, டோரா, புகழ், பிரபுதேவாவின் குலேபகாவலி , தனுஷ் பட்டாசு , விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தனர். இந்நிலையில் தற்போது ஒரு ஆல்பம் பாடல் தயாரித்துள்ளனர். இதற்குப் பக்கம் நீயுமில்லை என்று பெயர் வைத்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு சோனி மியூசிக் சவுத் என்ற […]

ஹிப்ஹாப் ஆதியின் Quarantine and Chill பாடல் இதோ!

சிங்கிள் பசங்க, வாடி புள்ள வாடி, எனக்கு பிரேக்கப் என ஆடி, பாடி நடித்து அட்டகாசம் செய்யும் ஹிப்ஹாப் தமிழா ஆதி யங்ஸ்டர்ஸ்களின் பேவரைட் சிங்கரான பார்க்கப்படுகிறார். மைக்கல் ஜாக்சனின் ஜாம் என்ற பாட்டினை கேட்டு அவருக்கு ரசிகரான ஆதி பின்னர் அவரை போலவே ராப்  பாடல்களை பாடி பிரபலமாகினார். இதற்கிடையில் மீசைய முறுக்கு , நட்பே துணை, நான் சிரித்தாள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகி நடித்து புகழ்பெற்றார். இதுபோன்று இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் […]
Page 1 of 2012345 » 1020...Last »
Inandoutcinema Scrolling cinema news