விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி , மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விட்டன. இப்போது நெய்வேலியில் நடக்கும் படப்பிடிப்பு அடுத்ததாக கடலூர் சிறையில் நடகக் இருக்கிறது
இந்நிலையில் கடலூர் சிறையில் எடுக்கப்பட இருக்கும் காட்சிகள் விஜய்யின் அறிமுகக் காட்சி என்று ஒரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் அது விஜய் சேதுபதியின் அறிமுகக் காட்சி என்றும் சமூக வலைதளங்களில் சண்டை போடாத குறையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏறகனவே விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட போஸ்டர்கள் எதுவும் வெளியாகாத நிலையில் அவரைப் படக்குழு அவமதித்து விட்டதாக சர்ச்சைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Janhvi Kapoor says she wrote “I love you” on actor’s Instagram post and confesses that she flirts a lot