பிரபல இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட அற்புதமான படங்களை இயக்கியவர்,  இயக்குனர் மகேந்திரன்.  பின்னர் நடிகராகவும் இப்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார். தெறி படத்தில் அவரின் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அவர் இப்பொழுது உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை குறித்து அவர் மகன் தனது சமூக வலைதளத்தில் pray for appa என குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் உடல் நிலை குறித்து சினிமா வட்டாரங்கள் வருத்ததில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news