மாங்காய் சாதம் செய்வது எப்படி ?

 மாங்காய் சாதம் செய்வது எப்படி ?

முக்கிய பொருட்கள்

  • 1 கப் வேகவைத்த/ வேகவைப்பது அரிசி
  • 1 Numbers துருவிய மாங்காய்

பிரதான உணவு

  • 10 Numbers பச்சை மிளகாய்
  • தேவையான அளவு பெருங்காயம்
  • தேவையான அளவு மஞ்சள்
  • 1 தேக்கரண்டி கடுகு விதைகள்
  • 1 தேக்கரண்டி உளுந்து பருப்பு
  • 1/2 கப் பச்சை வேர்க்கடலை
  • தேவையான அளவு கறிவேப்பிலை
  • 1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1 தேக்கரண்டி வெந்தய தூள்
  • தேவையான அளவு உப்பு

வெப்பநிலைக்கேற்ப

  • 1/2 கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

Step 1:ஒரு மிக்ஸி சாரில் பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் சேர்த்து கொர கொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.

Step 2:ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, நிலக்கடலை போட்டு தாளியுங்கள். 2-3 நிமிடங்கள் வதக்கி கொள்ளுங்கள்.

Step 3:இப்பொழுது அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து கறிவேப்பிலை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகள், வெந்தயப் பொடி, சமைத்த சாதம், துருவிய மாங்காய் எல்லாம் சேர்த்து வதக்க வேண்டும். மாங்காய் ரெம்ப புளிப்பாக இருந்தால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்.

Step 4:பிறகு துருவிய தேங்காய் துருவல் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்குங்கள். அடுப்பை அணைத்து விட்டு சுடச்சுட மாங்காய் சாதத்தை பரிமாறுங்கள்.

Step 5:மாங்காய் சாதமும் தொட்டுக்க சட்னியும் வைத்து சாப்பிட்டு பாருங்கள். சுவையாக இருக்கும்.

  • 5 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !