யுரேகா இயக்கத்தில் வைட் ஹார்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்தான் காட்டு பய சார் இந்த காளி.. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது . இதில் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.