கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசியின் கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த ஒருநாள், டி20, டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.



டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் தலைசிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்ல் தலைசிறந்த வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்்
ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 10 ஆண்டுகளில் தலைசிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்..