விக்ரம் திரிஷா நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேர்பை பெற்றது. சாமி படத்தின் முதல் பாகம் வெளியாகி 15 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதனால், ரசிகர்கள் இந்த படத்துக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், சாமிஸ் கொயர் படத்தின் சிலஸ்டில்கள் வெளியாகின. மேலும், படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில மணித்துளிகள் முன்னர் இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. மோஷன் போஸ்டர் இதோ………