இப்படியும் விளம்பரம் செய்யலாம் !? பிரபல நடிகர்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்தாக படங்களை தருகிறார். இன்று அவரது நடிப்பில் வெளியான ‘வாட்ச்மேன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பொள்ளாச்சி காவல்துறைக்கு 40 சிசிடிவி காமிரக்களை வாங்கி கொடுத்துள்ளார் அத்தப்படத்தின் தயாரிப்பாளர். அதேப்போல குழந்தைகள் தங்கள் படத்தை கோடை விடுமுறையில் வந்து பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை விரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்று ‘வாட்ச்மேன்’ படம் இலவசமாக திரையிட்டு உள்ளனர் படக்குழு.

தனது படத்துக்கு இவ்வாறு ஜிவி பிரகாஷ் விளம்பரம் செய்து வருகிறார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய இவர் ‘சினிமா க்களில் வருகின்ற ஆபாச, வன்முறை காட்சிகளை கட்டுப்படுத் தினாலே சமூகத்தில் நடக்கின்ற பாதிக்கும் மேற்பட்ட குற்றங்கள் குறையும் என்றார்’. பெண்களை எந்த அளவுக்கு இழிவாக காட்சிப் படுத்த முடியுமோ அந்த அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்ட திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் நாயகனாக இவர்தானே? என்று பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news