சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டதற்காக, உப்மா சாப்பிட்டதாகவும் தமிழக அமைச்சர்களும் அதிமுக செய்தி தொடர்பாளர்களும் பத்திரிகையாளர்களிடம் கூறினர். இந்நிலையில், அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ரூ.1.17 கோடிக்கு இட்லி சாப்பிட்டதாக அவரது மர்ம மரணத்தை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளது. இந்த செய்தி அறிந்து அதிமுக அதிர்ச்சி அடைந்திருக்கிறதோ இல்லையோ தமிழக மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். அவர்களின் வெளிபாடுகள் இதோ தங்க இட்லி சாப்பிட்டவனும் மன்னுக்குள்ளே, […]