Category: Actor

வைரலாகும் விஜய்யின் ’’மாஸ்டர்’’படத்தின் புதிய புகைப்படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பிசினஸ் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக அண்மையில் அறிவித்தது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. […]

வைரலாகும் சாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள்…

ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இவர் திரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது கருப்பு நிற புடவையில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இணையதளத்தை கலக்கும் தர்பார் படத்தில் ஷூட்டிங் ஸ்டில்ஸ்

நேற்று மும்பையில் நடைபெற்ற தர்பார் படத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் புகைப்படங்கள். இப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news