முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கின் பிரதமராக இருந்த பொழுது நடந்த நிகழ்வுகளை படமாக உருவாக்கியுள்ளனர். இதற்கு ஆக்ஸிடண்டல் பிரைம் மினிஸ்டர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன் ட்ரைலரில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் தத்ரூபமாக இருப்பது நம்மை ஆச்சர்யபட வைக்கிறது. இதுவே இந்த படத்திற்கு சர்ச்சையாக அமையுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதை பார்த்த காங்கிரஸ் கட்சி தரப்பினர் என்ன செய்ய போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.