தர்பார் படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் ,சுனில் ஷெட்டி,யோகி பாபு,தம்பி ராமையா, ஶ்ரீமன்,ஜத்தின் சர்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைத்திருக்கிறார்
இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இசைவெளியீட்டு விழாவை ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் ரம்யா ஆகியோர் தொகுதித்து வழங்கினார்கள். விக்னேஷ் தனக்கே உரித்தான காமடி சென்ஸ் மூலம் சும்மா செமையா தொகுந்து வழங்கி விழாவை வேறலெவலுக்கு கொண்டு போனாரு
சினிமாவில் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்னேஷ் அவ்வப்போது படங்களின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார்.