பணத்திமிருல தலைவிரிச்சி ஆடுறவன் தான் பிக்கிலி.. விஜய் ஆண்டனி வெளியிட்ட பாடல் !!

 பணத்திமிருல தலைவிரிச்சி ஆடுறவன் தான் பிக்கிலி.. விஜய் ஆண்டனி வெளியிட்ட பாடல் !!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள பிக்கிலி கதாப்பாத்திரத்தை ரசிகர்களுக்கு போஸ்டர் வெளியிட்டு விஜய் ஆண்டனி நேற்று அறிமுகப்படுத்தினார். மேலும் பிக்கிலி பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடலை இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 • 7 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !