சூர்யா 39 படத்திலிருந்து வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம், செம ட்ரெண்டிங்!

 சூர்யா 39 படத்திலிருந்து வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம், செம ட்ரெண்டிங்!

சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வெற்றியடைந்து வருகிறது.

 அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் OTT-யில் வெளியாகி பெரிய வெற்றியடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் பாண்டியராஜ் சூர்யா 40 திரைப்படத்தில் நடித்து வந்தார், மேலும் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 39 படத்திலும் சூர்யா பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சூர்யா 39 படத்திலிருந்து புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

  ஆம், அப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா உடன் மற்ற வக்கீல்களுடன் கூட்டமாக நிற்கும் ஷூட்டிங் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

  • 4 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !