அறிவழகன் இயக்கத்தில் ரெஜினா… புதிய கூட்டணி!

 அறிவழகன் இயக்கத்தில் ரெஜினா… புதிய கூட்டணி!

ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து இவரை அழைத்த நயன்தாரா தனக்காக ஒரு கதை கேட்டார். நீண்டகாலமாக இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்துக்காக செலவிட்டார் இயக்குனர். ஆனால் படம் கைகூடவில்லை.

இடையில் அருண் விஜய்யை வைத்து பார்டர் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் பார்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கே தனது அடுத்த படத்தையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் மையக் கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்க உள்ளார்.

  • 4 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !