தனுஷின் ‘கர்ணன்’ பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் தெரியுமா?

 தனுஷின் ‘கர்ணன்’ பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், நட்டி, லால், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் கர்ணன் திரைப்படம் உருவாகியுள்ளது. அசுரன் திரைப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தமது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தயாரித்துள்ளார். கதிர் நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு மாரி செல்வராஜின் இரண்டாவது படமாக உருவாகியுள்ளது கர்ணன்.

இதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தின் உருவான அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற தனுஷ் கர்ணன் திரைப்படத்திலும் தமது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கர்ணன் படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுவருவதாகவும் தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியானது முதலே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் இப்படத்தின் கலெக்‌ஷன்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி,

இருப்பினும், பவன் கல்யாண் நடித்த ‘வக்கீல் சாப்’ என்ற மற்றொரு பெரிய நடிகருக்கு எதிராக கர்ணன் முன்னேறுவதால் இது சுமுகமாக பயணம் செய்யாது.

  • 31 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !