பீச் கேர்ள் ஷிவானி நாராயணன் லெவலுக்கு வீடியோ வெளியிட்டு அசத்தல்.

 பீச் கேர்ள் ஷிவானி நாராயணன்  லெவலுக்கு வீடியோ வெளியிட்டு அசத்தல்.

சென்னை : சின்னத்திரை  நடிகையான ஷிவானி  நாராயணன்,சிறுவயதிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள  இவர், சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி எடுத்த படங்களை அடிக்கடி வெளியிட்டு,  ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார் பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்று  மிகவும்  பிரபலமடைந்தார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட  ரசிகர்களை  பெற்றுள்ளார்  ஷிவானி.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆகி விட்டார்.  தற்போது ஓய்விற்காக மாலத்தீவு சென்றுள்ள ஷிவானி, அங்கும் தனது தொடையழகு, இடையழகை காட்டி  போட்டோக்களை எடுத்தும், பகிர்ந்தும் வருகிறார்.  சமீப  நாட்களாக  உச்சகட்ட  கவர்ச்சிக்கு சென்ற  ஷிவானி, பிகினியில் நீச்சல் குளத்தில்  இருக்கும் போட்டோக்களை  வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று, பீச் கேர்ள் என்ற வாசகத்துடன், பச்சை  நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கடற்கரையில் தான் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் இருமுகன் படத்தில் நயன்தாரா நடனமாடும், ஹலனா பாடலுக்கு ஸ்டைலாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ஷிவானி  பதிவிட்ட  அரை மணி நேரத்தில் 22,000 க்கும்  அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர். ஏற்கனவே ஷிவானியை தலைவி என கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை புகழ்ந்து  வருகின்றனர்.

 • 30 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !