மற்றுமொரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் குக்கு வித் கோமாளி பவித்ரா?

 மற்றுமொரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் குக்கு வித் கோமாளி பவித்ரா?

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா, ஏ.ஜி.எஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காமெடி நடிகர் சதீஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார். கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார்.

சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா, ஏ.ஜி.எஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் காமெடி நடிகர் சதீஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார். கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார். சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. 

  • 3 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !