சுல்தான் படத்தின் டிரைலரை பாராட்டிய சூர்யா.!!

 சுல்தான் படத்தின் டிரைலரை பாராட்டிய சூர்யா.!!

சுல்தான்படத்தின் டிரைலரை பார்த்தநடிகர் சூர்யா பாராட்டிட்வீட்டர்பக்கத்தில் ட்வீட்ஒன்றை செய்துள்ளார்

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள  சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள்  ரசிகர்களுக்கு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக திரைபடத்திற்கான டிரைலரை நேற்று முன்தினம் படக்குழுவினர்  வெளியிட்டனர்.

இந்த ட்ரைலரை பார்த்த நடிகர் கார்த்தியின் அண்ணனும் நடிகருமான நடிகர் சூர்யா டிரைலரை பாராட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.  இந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பது ” டிரைலர் பட்டையை கிளப்புது.  திரைபடத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.    இந்த திரைபடம் இது ஒரு சரியான கோடைகால பொழுதுபோக்கு திரைபடமாக இருக்கும் என்று நம்புகிறேன்  என்று  சூர்யா பதிவிட்டுள்ளார்.

  • 5 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !