விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
லண்டனில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழு – பாடல் கம்போஸிங்குடன் ஷூட்டிங்?
சுராஜ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கான படிப்பிடிப்பு சென்னையில் அண்மையில் தொடங்கியது. இந்நிலையில் படத்தில் பாடல் கம்போஸிங்கிற்காக படக்குழு லண்டன் சென்றுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்துக்காக புதுவகையான ட்யூன்களை சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அண்மையில் […]Read More