விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Feature post
‘#பிசாசு2’ இறுதி கட்ட படப்பிடிப்பு… படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட் !
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டர். இதில் ரத்த நிற ஒளி, புகை சூழ, குளியலறையில் பாத்டப்புக்கு வெளியே ஒரு பெண்ணின் கால்கள் மட்டும் தெரிய, கைகளில் சிகரெட் இருப்பது […]Read More
தெலுங்கில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் குக் வித் கோமாளி #அஸ்வின்! இயக்குனர் யார்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 தமிழ் சினிமாவிற்கு நிறைய திறமையாளர்களை அடையாளம் காட்டியுள்ளது. நகைச்சுவை வட்டாரத்தில் புகழ் மற்றும் சிவாங்கிக்கு அதிக கிராக்கி இருந்தாலும், அஸ்வின் பல படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருக்கிறார். நடிகர் சத்யராஜுக்கு பாகுபலி படத்துக்குப் பின்னர் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய பிரபலம் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நானியின் வால்போஸ்டர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நானியின் சகோதரி தீப்தி காந்தா […]Read More
சூர்யா பட நடிகையா இது? பட்டனை கழட்டிவிட்டு உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷூட்!!
9 படங்கள் 9 உணர்வுகள் ஒரு பெருங்கொண்டாட்டம் என நவரசா வெளியாகி உள்ளது. மணிரத்தினம் எழுதிய இந்த கதையை பிஜாய் நம்பியார் எவ்வளவு மெனக்கெட்டு எடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மெனக்கெட்டு ஒரு அற்புத படைப்பாக 30 நிமிடத்திற்குள் அழுத்தமான ஒரு கதையை சொல்லி உள்ளார் கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படத்தில், சூர்யா நடித்த ‘கிடார் கம்பியின் மேல நின்று’ பாடத்தில் நாயகியாக நடித்திருந்த பிரயாகா மார்ட்டின் தற்போது கவர்ச்சியில் எல்லை மீறும் கவர்ச்சியில் அதகளம் […]Read More
தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளை, எப்பொழுதும் பயனுள்ள வகையில் கொண்டாடுவதே வழக்கம். சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமத்தில் அவர் பங்களிப்பில் அவரது பிறந்த நாள் கோலகலமாக கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் மும்பையில் தன் குடும்பத்துடன் இந்த சந்தோஷ தருணத்தை பகிர்ந்துகொண்டாடிய அவர், தான் மும்பையில் தத்தெடுத்த பெண்களுடன் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார். தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, […]Read More
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல்வேறு மொழிகளில் சிறந்த நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் நவரசாவின் எதிரி படத்தில் சிறிது நேரமே வந்தாலும் பிரகாஷ் ராஜின் மிரட்டலான நடிப்பை பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். அடுத்தடுத்து கைவசம் ’சிறுத்தை’ சிவாவின் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் […]Read More
பெல்லம்கொண்டாவின் #StuartpuramDonga…வெளியான படத்தின் டைட்டில் போஸ்டர் !
ஹீரோ பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் பாலிவுட் லான்ச் பேட் படம்- விவி விநாயக் இயக்கிய சத்ரபதி ரீமேக் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை முடித்தவுடன், நடிகர் மற்றொரு அற்புதமான திட்டத்தை உருவாக்கவுள்ளார், மேலும் இது 70 களில் ஸ்டூவர்ட்புரத்தின் புகழ்பெற்ற திருடன் டைகர் நாகேஸ்வர ராவின் வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கும். தயாரிப்பாளர்கள் படத்தை அதிகாரப்பூர்வமாக தலைப்பு போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ஸ்டூவர்புரம் டோங்கா என்று சரியாக பெயரிடப்பட்டுள்ளது மற்றும் சுவரொட்டி ஸ்டூவர்புரம் கிராமத்தில் […]Read More
அரசு விழாவாக ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருது மற்றும் பரிசு பணத்தை சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்க உள்ளார். இந்நிலையில் தஞ்சை ஆண்ட மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.Read More
ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள் ! வெளியான புதிய தகவல்!
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதையடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இதுதவிர நானும் ரவுடிதான், மிருதன் […]Read More
நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தை நடித்து முடித்துக் கொடுத்து விட்டு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் எப்போது நடிப்பார் என்பது கேள்விக்குறியாகி இருந்தது. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக […]Read More
Search
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்
Recent Posts
- விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
- #ஜவான் ஆடியோ வெளியீடு; இன்று களைகட்டப்போகும் ப்ரீ ரிலீஸ் விழா!!
- விரைவில் அறிவிக்கிறேன்… விஜய் தேவரகொண்டா பகிர்ந்த ரொமாண்டிக் புகைப்படம்!
- ‘#மங்காத்தா’ வெளியாகி 12 ஆண்டுகள்; கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!!
- பெங்களூரு பஸ் டிப்போவுக்கு திடீர் விசிட் அடிந்த ரஜினி! வைரலாகும் போட்டோஸ்!!