உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
“#RRR ஒரு தமிழ் படம்” – சர்ச்சையை கிளப்பிய பிரியங்கா சோப்ரா கருத்து!!
தமிழில் விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்பு பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அதோடு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இதனிடையே கடந்த 2018ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் எனும் பாப் பாடகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ் என்ற ஒரு பெண் குழந்தை […]Read More