விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
“பயப்படாதீங்க, இது ரஞ்சித் படத்திற்காக…” – விக்ரம் வெளியிட்ட வீடியோ வைரல்!!
விக்ரம், தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்திலும் மற்றும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடித்துள்ளார். இதில் ‘கோப்ரா’ படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், ‘பொன்னியின் செல்வன்’ படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து பா.ரஞ்சித் இயக்கும் ‘சியான் 61’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல்ராஜா தயாரிக்க ஜி. வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் நேற்று […]Read More