விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Feature post
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் 8 பாகங்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒன்பதாம் பாகத்தின் ரிலீஸ் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஒன்பதாம் பாகம் படப்பிடிப்பு மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமான நிலையில் தற்போது ஜூன் 25ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வின் டீசல் மற்றும் ராக் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் […]Read More
ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மருமகன் அசோக் கல்லாவின் முதல் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது, எனவே தயாரிப்பாளர்கள் விளம்பரங்களைத் தொடங்கினர். இன்று, மகேஷ் பாபு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டைட்டில் டீசரையும் வெளியிட்டுள்ளார். ஹீரோ தலைப்பு மற்றும் இது படத்திற்கு பொருத்தமானது. அசோக் படத்தின் முந்தைய சுவரொட்டிகளில் எப்படி தோன்றினார் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது. தலைப்பு டீஸருக்கு வரும் அசோக் கல்லா ஒரு பணியில் […]Read More
‘ உணவில் கரப்பான் பூச்சி’ – உணவகம் மீது நடிகை நிவேதா பெத்துராஜ்
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், ஸ்விகி […]Read More
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் […]Read More
இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமேதந்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே நடிகர் தனுஷ் தி கிரெ மேன் என்ற ஹாலிவுட் படத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் இந்தியா திரும்பியதும் நானேவருவேன் பட ஷூட்டிங் தொடங்கும் என இயக்குநர் […]Read More
‘ ஜகமே தந்திரம் ‘ படத்தில் ட்விஸ்டஸ் தந்த கார்த்திக் சுப்பராஜின் மனைவி!
நெட் பிளிக்ஸில் கடந்த 18ந் தேதி வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ , வடிவுக்கரசி, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் மதுரையில் லோக்கல் டானாக […]Read More
பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும், தர்பாரில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இரண்டு படங்களின் கதையும் இவரை மையமாக வைத்து தான் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் இரு படங்களிலும் நிவேதா தாமஸின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால் இளசுகளின் கனவு கன்னியாக மாறியுள்ளார். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு தமிழை விட தெலுங்கில்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் […]Read More
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பெயர் சொன்னால் போதும் அவரது புகழ் விளங்கும். அவர் பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியவர். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறிப்பிடத்தக்க படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் .கமலுக்கு ‘ சத்யா’ ரஜினிக்கு ‘பாட்ஷா’ ரகுமானுக்கு ‘சங்கமம் ‘ என்று மைல்கல் படங்களின் பட்டியல் […]Read More
Search
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்
Recent Posts
- விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
- #ஜவான் ஆடியோ வெளியீடு; இன்று களைகட்டப்போகும் ப்ரீ ரிலீஸ் விழா!!
- விரைவில் அறிவிக்கிறேன்… விஜய் தேவரகொண்டா பகிர்ந்த ரொமாண்டிக் புகைப்படம்!
- ‘#மங்காத்தா’ வெளியாகி 12 ஆண்டுகள்; கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!!
- பெங்களூரு பஸ் டிப்போவுக்கு திடீர் விசிட் அடிந்த ரஜினி! வைரலாகும் போட்டோஸ்!!