விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Shah Rukh Khan surprised by a fan while shooting for
During his shoot at the nearly finished Sant Tukaram Nagar metro station, Shah Rukh Khan Read More
Trending
During his shoot at the nearly finished Sant Tukaram Nagar metro station, Shah Rukh Khan Read More
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஸ், லாஸ்லியா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃப்ரெண்ட்ஷிப்’. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததையடுத்து, இந்தாண்டு கோடைவிடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் […]Read More
Tollywood actress Rashmika Mandanna has rejoined Shooting for Sukumar’s Pushpa with Allu Arjun Read More
பிக்பாஸ் புகழ் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள படம்ம் பிளான் பண்ணி பண்ணனும். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா ர்நம்பீஷ நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் பாணா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தை பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுவியோஸ் என்றா நிறுவனத்தின் சார்பில் ராஜேஷ்குமார் எல்.சிந்தன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. Read More
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தொடர்ந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று புனேவில் தொடங்கி உள்ளது. இதில் ஷாருக்கான், நயன்தாரா கலந்துகொண்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தளத்துக்கு பலத்த பாதுகாப்பு […]Read More
இயக்குநர் கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ராட்சசி . இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்கர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரபு என்பவர் தயாரிகிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராட்சசி திரைப்படம் தமிழில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங் மேடம் கீதா ராணி என்ற பெயரில் வெளியானது. இந்த படம் யுடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. இது கிட்டத்தட்ட விஜய் மற்றும் […]Read More
கார்த்திகேயாவின் ராஜா விக்ரமார்க்காவின் டீசர் சிறிது நேரத்திற்கு முன்பு கைவிடப்பட்டது மற்றும் அது சுவாரஸ்யமாகத் தெரிகிறது. டீஸர் நேர்த்தியான மற்றும் ஸ்டைலான அதிரடி காட்சிகளுடன் ஏற்றப்பட்டுள்ளது. கார்த்திகேயா, என்ஐஏ முகவராக கூர்மையாகத் தெரிகிறார். ராஜா விக்ரமார்கா ஒரு உள்ளடக்கத்தால் இயக்கப்படும் ஒரு செயலூக்கமான முறையில் தோன்றினார். டீசருக்கான பின்னணி ஸ்கோர் ரிவிட்டிங் மற்றும் இது கருப்பொருளுக்கு பொருந்துகிறது. ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது. ஸ்ரீ சரிபள்ளி இயக்கிய ராஜா விக்ரமார்க்கா ஒரு அதிரடி நாடகமாக கருதப்படுகிறது. இந்த படத்தை 88 ராம ரெட்டி […]Read More
கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் ‘அந்தாதுன்’. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரஞ்சு ஷார்ட் ஃப்லிமை தழுவி எடுக்கப்பட்டு மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பலத்த போட்டிக்கு மத்தியில் நடிகர் பிரஷாந்த் கைப்பற்றினார். ‘அந்தகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் […]Read More
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனாவும், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், வருகிற செப் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதையொட்டி தலைவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி […]Read More
Salman Khan and Katrina Kaif met Mehmet Nuri Ersoy, minister of culture and tourism of&Read More
Thanks for sharing this, you are awesome !