விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரியா பவானி சங்கர் திரைப்படம் !
ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துவருகிறார். இதனிடையே பிரியா பவானி சங்கர், இயக்குநர் சர்ஜுன் கே.என். இயக்கும் ‘ப்ளட் மணி’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிஷோர், ஷிரிஷ், பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் […]Read More