விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நடிகர் கதிர், நரேன், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘யூகி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மதயானைக் கூட்டம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் கதிர். தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிப்பவர். இவர் நடிப்பில் உருவான ‘சுழல்’ திரைப்படம் அமேசானில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி நடராஜ், ஆனந்தி, பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘யூகி’. இசை – ரன்ஜின் ராஜ். பின்னணி இசை- டான் […]Read More