விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Case filed against Tollywood & Bollywood actors for revealing rape-victim’s
Two years ago, a horrible incident took place in the outskirts of Hyderabad, where an Read More
Trending
Two years ago, a horrible incident took place in the outskirts of Hyderabad, where an Read More
விஷால் – ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கி உள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி நடித்துள்ளார். மேலும் வில்லனாக நடித்துள்ள ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்நிலையில், எனிமி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி […]Read More
தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று சட்டமன்றத்தில் வெளியிட்டார். கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலை நேரம் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யும்போது பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு இந்தச் சட்டத்திருத்தமானது செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் […]Read More
Even as Tollywood Actor Vijay Deverakonda is shooting for his upcoming movie Liger, fans are Read More
கிராம பின்புலம் கொண்ட கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் நேரடியாக சன் டிவியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருந்த முத்தையா, கடந்த சில மாதங்களாக அப்படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகளில் ஈடுபட்டுவந்தார். இந்த நிலையில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ‘விருமன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி […]Read More
தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஹீரோவாக சமுத்திரகனி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டார் மேக்கர் சென்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள எஸ் ஏ சந்திரசேகர் இயக்கும் அடுத்த படத்துக்கு ’நான் கடவுள் இல்லை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் நடிக்க இருப்பதாகவும் மேலும் இந்த […]Read More
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கடந்த நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட படக்குழு, முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. […]Read More
பிக் பாஸ் லாஸ்லியா நடித்த முதல் திரைப்படமான ‘ப்ரெண்ட்ஷிப்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நெட்டிசன்கள் வைரல் ஆகி வருகின்றனர்் கல்லூரி மாணவியாக நடிக்கும் லாஸ்லியா தனது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நிலையில் திடீரென ஏற்படும் பிரச்சனை அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை ஹர்பஜன்சிங் முக்கிய வேடத்திலும் அவருக்கு ஜோடியாக லாஸ்லியாவும் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ் உள்பட […]Read More
Arjun Kapoor has upped his fitness game in the past one year, impressing fans with Read More
Lighting up the big screens this Deewali, ‘Eternals’ the long-awaited epic action-adventure by Marvel Studios, Read More
Thanks for sharing this, you are awesome !