டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]Read More
Feature post
சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக சமீபத்தில் வெளியான படம் ‘மாமனிதன்’. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரஜினிகாந்த். ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தை பாராட்டியிருந்தனர். இந்நிலையில் மாமனிதன் படத்திற்கு சர்வதேச விருது ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ திரைப்பட விருதுகள் 22 ல் சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான விருது […]Read More
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் “பொன்னியின் செல்வன்” படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் […]Read More
அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம்
தமிழகத்தில் தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், ரசிகர்களின் பேராதரவை பெற்று, முன்னணி ஓடிடி தளங்களுக்கு இணையாக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. சிறந்த கதைகள் கொண்ட தொடர்கள் மற்றும் வெற்றி திரைப்படங்களால் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா, அடுத்ததாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வார புதிய திரைப்படமாக, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற, நடிகை ஹன்ஷிகா மோத்வானி, சிம்பு நடித்த, “மஹா” படம் வெளியாகிறது. […]Read More
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான அதிதி ஷங்கர்..! வெளியான சூப்பர் அப்டேட்!!
பிரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைய உள்ளார். இவர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்திற்கு மாவீரன் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த மாவீரன் படத்தின் […]Read More
அருண்விஜய்யின் ‘#பார்டர்’ ரிலீஸ் தேதி !? வெளியான புதிய தகவல் !
பிரபல இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘பார்டர்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தை வரும் 31ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘பார்டர்’ திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் சிங்கிள் பாடல் ரிலீஸ் பணிகளையும் படக்குழுவினர் ஆரம்பித்து உள்ளதாகவும் அது குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து […]Read More
இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சீதா ராமம்’. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகிவுள்ள இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் […]Read More
சூர்யாவின் ‘2டி எண்டர்டெய்ன்மென்ட்’ தயாரிப்பில் இரண்டாவது முறையாக கார்த்தி நடித்துள்ள படம் ‘விருமன்’. முத்தையா இயக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘விருமன்’ படத்தின் அடுத்த […]Read More
“அடுத்தப் பட அறிவிப்புடன் வருகிறேன்” – சமூக வலைதளங்களில் இருந்து விலகிய லோகேஷ்!
விக்ரம் கமலஹாசன் நடித்த பிளாக்பஸ்டர் படத்திற்குப் பிறகு , லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், இயக்குனர் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஹே நண்பர்களே, நான் அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்… எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் விரைவில் வருவேன், அதுவரை உங்கள் அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள்… அன்புடன் லோகேஷ் கனகராஜ்.” இப்போது, திரைப்படத் தயாரிப்பாளர் எப்போது மீண்டும் இணையத்தில் வருவார் மற்றும் […]Read More
யூடியூப்பில் புதிய சாதனை படைத்த விஜய்யின் ‘அரேபிய குத்து’ ; சன் பிக்சர்ஸ்
ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான தளபதி விஜய்யின் மிருகம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, விமர்சகர்கள் நடுநிலையான திரைக்கதையை விமர்சித்தனர். ஆனால், அரேபிய குத்து பாடல் மூலம் படம் கவனம் பெற்றது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த பெப்பி டிராக் இப்போது ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஆக்ஷன் காமெடி படம் பீஸ்ட். விஜய்யின் மிருகம் பாக்ஸ் ஆபிஸில் குறைவான செயல்திறன் கொண்ட நிலையில், அரபு குத்து அதன் கவர்ச்சியான […]Read More
Search
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்
Recent Posts
- ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் நடித்துள்ள ‘விக்ரம் வேதா’ படத்தின் டீசர்!! வெளியான சூப்பர் அப்டேட்!!
- ஜீத்து ஜோசப் & மோகன்லால் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் #ராம் படத்தின் ஷூட்டிங் அப்டேட் !
- அமலா பால் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!!
- “ஆடி கூழ் ஊற்றி, ரெடி ஆகிறான் ப்ளடி” – ட்ரெண்டிங்கில் பார்த்திபனின் வீடியோ!
- மீண்டும் களத்தில் இறங்கும் தனுஷ்.. வெளியான ‘தி கிரே மேன் 2’ சூப்பர் அப்டேட்!