நடிகை பானுப்ரியா தனது வீட்டில் 14 வயதை கொண்ட சிறுமி சந்தியாவை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார். அங்கு அந்த குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக அவர் மீதும் அவர் சகோதரர் மீதும் புகார் அளிக்கப்பட்டது.
இதனால் அவர் மீது விசாரணை நடந்தது. ஆனால் பானுப்ரியா குழந்தை திருடியதாகவும் அந்த குழந்தைக்கு 14 வயதுதான் ஆகிறது என்று தனக்கு தெரியாது என்றும் பதில் அளித்தார். அதை ஏற்று கொள்ளாத கோர்ட் அவரை குழந்தை வன்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சொல்லி ஆந்திர மாநில காவல் அதிகாரிக்கு உத்தரவு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.