அருண் விஜய்யின்‘சினம்’ டீஸர் !

அருண்விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்கத்தில் வெளியாகும் படம் ‘சினம்’. குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலக் லால்வானி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அருண் விஜய் போலீசாக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வந்தன.

மேலும் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது சினம் படத்தின் டீஸர் வெளிவந்துள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news