அரசியலுக்கு வருகிறாரா ? – பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில்..

சில மாதங்களுக்கு முன் ஏப்ரல் மாதம் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பாஜக சார்பில் ,பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன . இதனால் பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டது .எதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில் கூறியுள்ளார் .

அரசியலுக்கு வருகிறாரா ? இல்லையா ? என்ற கேள்விக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில் கூறியுள்ளார் .”எனக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்த நோக்கமும் இல்லை “. படத்தில் செய்வதை எல்லாம் நிஜத்தில் செய்யமுடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் .

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news