வலிமை படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகள், வீடியோவுடன் இதோ…

தல அஜித் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்கி வர, யுவன் இசையமைத்து வருகின்றார். மேலும், நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் தான் இதையும் தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித்திற்கு சிறு அடிப்பட்டு ஓய்வில் இருந்து வருகின்றார், அடுத்த வாரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தில் தல அஜித்திற்காக ஸ்பெஷலாக ஒரு பைக் ஏற்பாடு செய்துள்ளார்களாம், அதோடு 5 பைக் படத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாம் தற்போது இப்படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகளை rigercel பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைதங்களில் கசிந்துள்ளது.

இதோ அந்த வீடியோ…

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news