cinema Indian cinema Latest News News

நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார்!!

நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியாரமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இவர் அரண்மனை, டான், துப்பாக்கி, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிதாமகன் படத்தில் நடித்திருந்த கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் […]Read More

cinema Indian cinema Latest News News

#தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையில் விக்ரமுக்கு காயம் – விலா எலும்பு முறிவு!!

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஏப்ரல் 28ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதனை தொடரந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் விம்ரமுக்கு விலா […]Read More

cinema Indian cinema Latest News News

தேசிய விருது வென்ற இசையமைப்பாளருடன் முதன்முறையாக கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி உள்ளது. மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயன் உடன் அதிதி ஷங்கர், சுனில், சரிதா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்படத்திற்கான பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள திரைப்படம் தான் எஸ்.கே.21. இப்படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ”இந்தத் திரைப்படம் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் முதல் தயாரிப்பாகும். எம். எஸ்.தோனி மற்றும் சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி இருக்கிறார். இப்படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபாஸ், எஸ்.எஸ்.ராஜமௌலியின் படத்தின் ஹிந்தி ரீமேக்!! பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸின் சத்ரபதி ட்ரெய்லர்!!

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், பிரபாஸின் பிளாக்பஸ்டர் தெலுங்கு படமான சத்ரபதியின் ரீமேக் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். படம் பிரமாண்டமான வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், ட்ரெய்லர் பகிரங்கப்படுத்தப்பட்டது மற்றும் இது ஒரு ஆக்‌ஷன் நிரம்பிய பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. கதைக்களம் அசல் ஒன்றைப் போலவே தோற்றமளிக்கிறது, நிறைய அதிரடி மற்றும் காதல்.  சத்ரபதியின் இந்தி பதிப்பு, ஆக்‌ஷன், பஞ்ச் டயலாக்குகள், ரொமான்ஸ் மற்றும் அம்மா சென்டிமென்ட் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சரியான வணிக பொழுதுபோக்கின் கலவையாகும். வெறும் மொழி மாற்றம் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

இணையத்தை கலக்கும் ‘சூது கவ்வும் -2’ படத்தின் மோஷன் போஸ்டர்!!

கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘சூது கவ்வும் 2’ படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் ‘மிர்ச்சி’ சிவா […]Read More

cinema Indian cinema Latest News News

பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் மே 12 முதல் இந்தியாவில் பிரைம் வீடியோவில்

அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டி மற்றும் மாண்டலே பிக்சர்ஸ் தயாரித்துள்ள விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்ற ஏஐஆர் (AIR)திரைப்படம் ஏப்ரல் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. விருது பெற்ற இயக்குனர் பென் அஃப்லெக் வழங்கும் AIR, ஏர் ஜோர்டான் பிராண்டுக்காக விளையாட்டு மற்றும் கலாச்சார உலகில் புரட்சியை ஏற்படுத்திய அப்போதைய புதுமுக வீரர் மைக்கேல் ஜோர்டானுக்கும் நைக்கின் கூடைப்பந்து பிரிவிற்கும் இடையே உள்ள நம்பமுடியாத கூட்டாண்மையை ஏஐஆர் வெளிப்படுத்துகிறது. அனைத்தையும் இழந்த […]Read More

cinema Interviews Latest News News

ஆர்யா-கவுதம் கார்த்திக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு மிஸ்டர்.எக்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது. மேலும் இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

ரூ.200 கோடி வசூலை கடந்த ‘பொன்னியின் செல்வன் 2’!!அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’ மாபெரும் வெற்றி!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தேர்தலில், ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர், துணைத் தலைவர்கள்,செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் 2023-2026 ஆண்டுகள் வரை பதவிகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் நீதியரசர்கள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர். இவர்களின் முன்னிலையில் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30 […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !