cinema Indian cinema Latest News News

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட்!!

சிம்பு தற்போது ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த லோகேஷ்.. வெளியான தளபதி 67 தெறி அப்டேட்

வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. இதையடுத்து இப்படத்தின் அப்டேட் […]Read More

Uncategorized

பிரபல தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு !குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!?

வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் […]Read More

cinema Indian cinema Latest News News

“சரக்குக்கு நாங்க அடிமை இல்ல.. ” கவனம் ஈர்க்கும் நானி பட டீசர்!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் […]Read More

cinema Indian cinema Latest News News

அண்ணனின் திருமணத்தில் பூஜா ஹெக்டே! வைரலாகும் பேமிலி போட்டோஸ்!!

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். மடல் அழகியான இவரை மிஷ்கின் கண்டெடுத்து அவர் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.  ஆனால், அந்த படம் பிளாப் ஆனதால் தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி அங்கு சூப்பர் ஹிட் நடிகையானார். இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் அண்ணனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர். என் அண்ணன் தன் உயிரை காதலித்து திருமணம் […]Read More

cinema Indian cinema Latest News News

குறும்படம் இயக்கும் விஜய்யின் மகன்.. வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்பில் படிப்பை மேற்கொண்டு வருகிறார். நடிகர் விஜய் 2022 இல் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சஞ்சய் திரைப்படத் துறையில் நுழைய விரும்புவதாகவும், ஏற்கனவே தென்னிந்தியத் திரைப்படத் துறையின் சிறந்த இயக்குனர்களிடமிருந்து பல பயிற்சிகளை பெற்று வருவதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார். தற்போது ஜேசன் சஞ்சய் குறும்பட இயக்குநராக மாறியுள்ளதாகவும், ஜேசன் சஞ்சய் ஒரு குறும்படத்தை எடுக்கும் வீடியோ சமூக தளங்களில் வைரலாகி […]Read More

cinema Indian cinema Latest News News

ராஜ்குமார் ராவ் படத்தின் மூலம் பாலிவுட்டில் மீண்டும் ஜோதிகா!! வைரலாகும் டீவீட்!

தென்னிந்தியாவின் திறமையான நடிகைகளில் ஒருவர்.ஜோதிகாஅவரது பாலிவுட் மறுபிரவேசம் செய்ய தயாராக உள்ளது. ஆம், ஞாயிற்றுக்கிழமை, ராஜ்குமார் ராவின் வரவிருக்கும் படமான ஸ்ரீ படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக நடிகை அறிவித்தார். அவர் தனது சமூக ஊடகங்களுக்கு அழைத்துச் சென்று இயக்குனர் துஷார் மற்றும் தயாரிப்பாளர் நிதி பர்மர் ஹிரானந்தனியுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து உற்சாகமான செய்தியை அறிவித்தார். சூர்யா, எப்போதும் போல் கவர்ச்சியான கணவனாக இருப்பதால், தனது புதிய பயணத்திற்கு வேரூன்றி உள்ளார். ஜனவரி 29 அன்று, […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய வீடியோ பாடலை வெளியிட்ட வாரிசு படக்குழு!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’, […]Read More

cinema Indian cinema Latest News News

பதான் ஓபனிங் வீக்கெண்ட் பாக்ஸ் ஆபிஸ்! எவ்ளோ தெரியுமா!?

விளம்பரம்சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் , தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்த பதான் படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இப்படம் கிட்டத்தட்ட ரூ. அதன் ஹிந்தி பதிப்பில் இருந்து மட்டும் 3 நாட்களில் 160 கோடி வசூலித்துள்ளது, மேலும் ஒரு படத்திற்கு ஒரே ஒரு விடுமுறை மட்டுமே கிடைத்து பெரிய அளவில் வசூலை ஈட்டியது. கேஜிஎஃப்: அத்தியாயம் 2, இந்தி மொழிக்காக இந்தியாவிலேயே மிகப்பெரிய 3 நாள் தொடக்க வார […]Read More

cinema Indian cinema Latest News News

ஏகே62 படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்.. கமிட்டான பிரபல இயக்குனர்..?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ஏகே62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக செய்தி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !