cinema Indian cinema Latest News News

துப்பாக்கி பயிற்சியில் நடிகர் யஷ்.. வைரலாகும் வீடியோ..

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப். 2-ம் பாகம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தது. சமீபத்தில் வெளியான கேஜிஎப்-2 திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்கு தள்ளி புதிய வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து யஷின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து […]Read More

cinema Indian cinema Latest News News

தசராவிற்கு ட்ரீட் கொடுத்த நானி படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் […]Read More

cinema Indian cinema Latest News News

இணையத்தில் கசிந்த ‘ஜெயிலர்’ ரஜினி புகைப்படம்: படக்குழுவினர் அதிர்ச்சி!!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும்  ஜெயிலர் திரைப்படத்தின்  புகைப்படம் இணையத்தில் வெளியானதால்  படக்குழுவினர்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல நடிகர்களின் படப்பிடிப்பின் போது, படக்குழுவினருக்கே தெரியாமல் திரைப்படக் காட்சிகளை திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், நடிகர் ரஜினி படப்பிடிப்பு தளத்திற்கு நடந்து வருவதைப்போல புதிய படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களைப் பார்த்து […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு காரை பரிசளித்த ‘ஆதார்’ பட தயாரிப்பாளர்

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை […]Read More

cinema Indian cinema Latest News News

மிரட்டி விட்ட தனுஷின் ‘நானே வருவேன்’ .. அனல் பறக்கும் டிவிட்டர் விமர்சனம்?படம்

தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாக அமைந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘நானே வருவேன்’ இன்று வெளியானது. இந்நிலையில்  படம் வெளியான கோவையில் உள்ள அனைத்து திரையரங்களிலும் ரசிகர்கள் காலை முதல் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட தனுஷ் தலைமை […]Read More

Gossip Indian cinema Latest News News

மாஸ் லுக்கில் சிரஞ்சீவி, மிரட்டும் நயன்தாரா.. ட்ரெண்டிங்கில் காட்ஃபாதர் டிரைலர்..

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்’ இணைந்து […]Read More

cinema Indian cinema Latest News News

தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்தமான பாடல்! ட்ரெண்டிங்கில் பொன்னியின் செல்வன் !!

தளபதி விஜய்யின் ஒவ்வொரு பைட்டும், ஸ்கூப்பும் நிமிடங்களில் வைரலாகிறது. மீண்டும், கார்த்தியின் பொன்னியின் செல்வன் ஐ படத்தில் வரும் பொன்னி நதி பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்ததால் இணையத்தில் புயலை கிளப்பினார் . வாரிசு படப்பிடிப்பில் பொன்னி நாதியின் பாடலை விஜய் அடிக்கடி ஒலிக்கிறார் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னி நதி பாடலுக்கு இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுதியுள்ளார். ஏ.ஆர். ரைஹானா மற்றும் பாம்பா பேக்கி ஆகியோருடன் இணைந்து இசை அமைப்பாளரே இந்த சிங்கிள் பாடலைப் […]Read More

cinema Indian cinema Latest News News

அஜய் தேவ்கன் நடித்த ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் பிரஸ்ட் லுக் & டீஸர்

அஜய் தேவ்கன் நடித்த த்ரிஷ்யம் 2 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் தபு, ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, மிருணால் ஜாதவ் மற்றும் ரஜத் கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர். 2015 இல் த்ரிஷ்யம் மூலம் தேசத்தை அதன் கொலை மர்மத்துடன் கவர்ந்த பிறகு, தயாரிப்பாளர்கள் விறுவிறுப்பான தொடர்ச்சியுடன் விரைவில் திரும்பி வருவார்கள். இப்படம் அதே பெயரில் மோகன்லாலின் மலையாளப் படத்தின் ரீமேக் மற்றும் 2015 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும், இது பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றது […]Read More

cinema Indian cinema Latest News News

‘இந்தியன் 2’ அப்டேட்- கமலுக்கு மேக்கப் போடும் புகைப்படம் வைரல்!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘இந்தியன் […]Read More

cinema Indian cinema Latest News News

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தில் வரலட்சுமி!!வெளிய சூப்பர் அப்டேட்!!

மஹா மூவிஸ் சார்பில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கும் படம் ‘சபரி’. வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி, சுனைனா, ராஜ்ஸ்ரீ நாயர், மதுநந்தன் உள்பட பலர் நடிக்கிறார்கள், கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கொடைக்கானில் மும்முரமாக நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனுர் அனில் கட்ஸ் கூறியதாவது: படத்தின் ஒரு பாடல், க்ளைமாக்ஸ் காட்சிகள் மற்றும் முக்கிய காட்சிகளை 14 நாட்களில் கொடைக்கானலின் அழகான இடங்களில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !