cinema Indian cinema Latest News News

லிகர் படத்தின் செகன்ட் சிங்கள் பாடல் ‘வாட் லகா டெங்கே’ வெளியீட்டு தேதி!!

விஜய் தேவரகொண்டா , ரம்யா கிருஷ்ணன் மற்றும் அனன்யா பாண்டேயின் லிகர்l திரைப்படம் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஆகஸ்ட் 26, 2022 அன்று வெளியாகிறது. கலப்பு-தற்காப்புக் கலை ஆக்‌ஷன் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும், மேலும் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகிறது. இரண்டு வெவ்வேறு நகரங்களில் மிகவும் வெற்றிகரமான டிரெய்லர் வெளியீட்டிற்குப் பிறகு, பிரபாஸ் மற்றும் ரன்வீர் சிங் போன்ற பெரிய ஆளுமைகள் அதைத் தொடங்கினர், தயாரிப்பாளர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தை சலசலக்க வைக்க […]Read More

cinema Indian cinema Latest News News

திருசிற்றம்பலம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் #வாரிசு பட டைரக்டர்!! அப்படி என்ன ஸ்பெஷல் இன்றைக்கு?

விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 66 வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் மூன்று லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இது ஒரு விமர்சனங்களை சந்தித்தாலும், விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை இந்த போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கிய வாரிசு படத்தின் லேட்டஸ்ட் படப்பிடிப்பு தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

அடர்ந்த காட்டில் வித்தியாசமான தோற்றத்தில் ‘நானே வருவேன்’ படத்தின் வேறலெவல் போஸ்டர்!

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த […]Read More

cinema Indian cinema Latest News News

சிபி சத்யராஜ் நடித்துள்ள #வட்டம் படத்தின் கதாபாத்திரங்களை வெளியிட்ட படக்குழு!

நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. வட்டம் திரைப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பார்வதியாக ஆண்ட்ரியாவும் கோகில வாணியாக அதுல்யாவும் […]Read More

cinema Indian cinema Latest News News

துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்!!வைரலாகும் வீடியோ !

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது. இந்த மைதானத்தில் திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபிள் கிளப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ் நடிக்கும் #வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

நடிகர் தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் “வாத்தி” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்து வருகிறார். படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. இதனையடுத்து, நாளை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு […]Read More

cinema Indian cinema Latest News News

நகைச்சுவையும், திகிலும் கலந்த ‘#காட்டேரி’!

தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் சந்தானம் பட ஸ்னீக் பீக் வீடியோ!

‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ‘குலு குலு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய ரிலீஸ் போஸ்டர்.. மரண மாஸ் லுக்கில்

கௌதம் வாசுதேவ் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் – சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையாடா’ படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்த காம்போவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் & முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இன்று […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !