cinema Indian cinema Latest News News

அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாரான அஜித்.. வைரலாகும் வீடியோ..

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் “துணிவு”. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புதிய தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் அஜித் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, அஜித் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காக் […]Read More

cinema Indian cinema Latest News News

“அரக்கன்… இறைவன்…” – ரெண்டு ராஜாவாக தனுஷ்!!நானே வருவேன் படத்தின் பாடல்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நானே வருவேன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘நானே வருவேன்’ படத்தின் ரெண்டு ராஜா பாடலின் லிரிக் வீடியோ […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெசிகா உன் பாய் ஃபிரண்ட் பதவி எனக்கா? ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயன் பட பாடல்..

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

விக்ரமின் ‘கோப்ரா’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படம் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் சமீபத்தில்  திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் விக்ரம் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.  இந்நிலையில் கோப்ரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 28ஆம் தேதி சோனி லீவ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை சோனி லீவ் நிறுவனம் தங்களது ட்விட்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

சூடானது.. சூடானது.. யுத்தம்.. புதிய பாடலை வெளியிட்ட ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு!!

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் […]Read More

cinema Indian cinema Latest News News

துல்கர் சல்மான் நடித்த ‘சீதா ராமம்’ நீக்கப்பட்ட காட்சி!!

துல்கர் சல்மான்மற்றும் மிருணால் தாக்கூர் நடித்த சீதா ராமம் ஒரு காலத்தால் அழியாத மற்றும் இதயத்தைத் தூண்டும் காதல் கதையாகும், இது பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடிக்க முடிந்தது. 5 மொழிகளில் வெளியான சீதா ராமம் ஹிந்தி மார்க்கெட்டிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போது, ​​​​படம் வெளியான சில நாட்களுக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் துல்கர் சல்மான், சுமந்த் மற்றும் சச்சின் கெடேகர் ஆகியோரின் நீக்கப்பட்ட காட்சியைப் பகிர்ந்துள்ளனர். அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்த தயாரிப்பாளர்கள், “#SitaRamam படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

ஓடிடியில் வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம் படம்!

மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் – திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு இசை – அனிருத்.  சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது. Read More

cinema Indian cinema Latest News News

அஜித்தின் துணிவு படத்தின் புதிய தகவல்!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புதிய தகவல் பரவி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1985-ம் ஆண்டு பஞ்சாப்பில் நாட்டையே உலுக்கிய பயங்கர வங்கி கொள்ளை சம்பவம் நடந்தது. 15 பேர் போலீஸ் சீருடை அணிந்து ஆயுதங்களுடன் […]Read More

cinema Indian cinema Latest News News

செம லவ் ஸ்டோரி: மூன்று கதாநாயகிகளுடன் அசோக் செல்வன்; ட்ரெண்டிங்கில் டீசர் !

2020-ல் வெளியான ஓ மை கடவுளே படம் அசோக் செல்வனுக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு அவர் நடிப்பில் பல படங்கள் வெளிவந்துள்ளன. அசோக் செல்வனின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் – நித்தம் ஒரு வானம்.  அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா நடிப்பில் ரா. கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பரில் வெளியாகவுள்ளது. வியாகாம் ஸ்டூடியோ, ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை – கோபி சுந்தர். நித்தம் ஒரு வானம் […]Read More

cinema Indian cinema Latest News News

மம்முட்டி நடிக்கும் #கிறிஸ்டோபர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!!

மலையாள சினிமாவின் மெகா ஸ்டாரான மம்முட்டி ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் மற்றும் மிகவும் பரபரப்பான வரிசையைக் கொண்டுள்ளார். மூத்த நடிகர் கிறிஸ்டோபர் வரவிருக்கும் அதிரடி திரில்லரில் மீண்டும் ஒரு போலீஸ்காரராக நடிக்க உள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் மம்முட்டி மூத்த திரைப்பட தயாரிப்பாளருடன் இரண்டாவது ஒத்துழைப்பைக் குறிக்கிறதுபி உன்னிகிருஷ்ணன். மர்மமான அவதாரத்தில் மம்முட்டி நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கிறிஸ்டோபரின் செகண்ட் லுக் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !