cinema Indian cinema Latest News News

‘வலிமை’ ட்ரைலர் ரிலீஸை அறிவித்த படக்குழு… குஷியில் !

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ‘வலிமை’ படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி நடித்துள்ள #மாமனிதன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை காயத்ரி நடிப்பில் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இயக்குநர் சீனு ராமசாமியின் குடும்பப் படமான ‘மா மனிதன்’ திரைப்படம் தணிக்கைக் குழுவால் ‘யு’ சான்றிதழுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விஜய் சேதுபதி சமூக வலைதளங்களில் வெளியிட்டார். “ஃபீல்-குட் ஃபேமிலி டிராமா த்ரில்லர் #மாமனிதன் க்ளீன் ‘யு’ தணிக்கையில் உள்ளது. மிக விரைவில் ரிலீஸ்!” இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கும் முதல் படம் இது […]Read More

cinema Indian cinema Latest News News Tamil cinema

தமன்னாவிற்கு லிப்ஸ்டிக் போடும் சிறுமி… வைரலாகும் வீடியோ!

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை தமன்னா ஒருவருடம் பிசியான படப்பிடிப்புக்கு இடையே தற்போது முதல் முறையாக ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கின்றன. திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் தொடர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !