cinema Indian cinema Latest News News

‘#வெந்துதணிந்ததுகாடு’ வைரலாகும் புதிய போஸ்டர்!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிலம்பரசன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய […]Read More

cinema Indian cinema Latest News News

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! – ரிலீஸ் தேதி, போஸ்டர் வெளியானது!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ’காஞ்சனா 3’ படம் வெளியானது. அதன்பிறகு, அவர் அக்‌ஷய் குமாரின்‘லஷ்மி’ படத்தை இயக்கினார். இந்த நிலையில், தற்போது ’ருத்ரன்’, ‘அதிகாரம்’, ’துர்கா’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், கடந்த ஆண்டு இறுதியில் துவக்கப்பட்ட ’ருத்ரன்’ படத்தின் வெளியீட்டுத் தேதிதான் தற்போது வெளியாகி இருக்கிறது. ’பொல்லாதவன்’, ’ஆடுகளம்’, ’ஜிகர்தண்டா’ படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ‘ருத்ரன்’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

சமந்தா மற்றும் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி! கமல் போல படிக்கட்டில் காதல் செய்யும்

நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. காத்து வாக்குல 2 காதல் படத்தில், நயன்தாரா,சமந்தாவுடன் Footboard-ல் விஜய் சேதுபதி travel செய்வது போல வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. ” உங்களுக்கு எங்கயோ மச்சம் இருக்கு சார்” என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்களிடையே அந்த வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் தற்போது ஹாட் ஸ்டாரில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ராக்‌ஷசுடு2’ படத்தில் இணையும் விஜய்சேதுதி ?வெளியான புதிய தகவல்!

‘ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கான ‘ராக்‌ஷசுடு’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வெளியானது. தற்போது தெலுங்கில் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். ‘முண்டாசுப்பட்டி’ வெற்றிக்கு பிறகு 4 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்ட இயக்குநர் ராம்குமார் தனது முதல்பட கூட்டணியை மீண்டும் ஏற்படுத்தி, இரண்டாவதாக ‘ராட்சசன்’ என்ற த்ரில்லர் படத்தை எடுத்தார். ‘முண்டாசுப்பட்டி’ படத்தை விட மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘ராட்சசன்’ 2018 வெளியான வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது. அவர் தற்போது ரவி தேஜாவை […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெகபதி பாபு ‘#சலார்’ படத்தில் மிரட்டல் லுக் !வெளியான புதிய போஸ்டர்..!

நடிகர் ஜெகபதி பாபுவின் ‘சளார்’ படத்தின் முதல் பார்வை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. நன்கு அறியப்பட்ட நடிகரின் கதாபாத்திரத்தின் பெயர் ‘ரகமணர்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டது. கருப்பு மற்றும் வெள்ளை சுவரொட்டியில், ஜகபதி கடுமையாக தோற்றமளிக்கிறார் மற்றும் செப்டம் மூக்கு வளையத்தை அணிந்துள்ளார், இது அவரது கதாபாத்திரத்திற்கு வலுவான அறிக்கையை சேர்க்கிறது. கேஜிஎஃப்’ தொடருக்குப் பிறகு, இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் ஃபிலிம்ஸ் இடையேயான மூன்றாவது கூட்டணி இதுவாகும். 20 சதவிகித படப்பிடிப்பு கற்களால் அமைக்கப்பட்டு, மீதமுள்ள பகுதிகள் […]Read More

cinema Indian cinema Latest News News

‘கே.ஜி.எஃப் 2’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ என்ற பெயரில் தயாராகிவருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ திரைப்படம் ஜுலை 16ஆம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !