cinema hollywood cinema Latest News News

சேட்டை செய்யும் ரோபோ! கூகுள் குட்டப்பா டீசர் இதோ!

கேரளாவில் வெற்றி திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் கூகுள் குட்டப்பா என்பது தெரிந்ததே. கேஎஸ் ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கி வந்தனர் என்பதும் இவர்கள் இருவரும் கேஎஸ் ரவிக்குமார் இடம் பணிபுரிந்தவர்கள் என்பதும் தெரிந்ததே  இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி!வைரலாகும் வீடியோ …

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு, அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.மேலும் பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் “பரோட்டா சூரி” கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இதில் சூரியின் அற்புதமான நடிப்பில் உருவான “பரோட்டா காமெடி” இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘அனபெல் சேதுபதி’.  யோகிபாபு மற்றும் ராதிகா சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.  Read More

cinema Indian cinema Latest News News

சந்தீப்பின் #Michael…கையில் ரத்த கறையுடன் தெறிக்கும் போஸ்டர்!

விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் என்ற படத்தை இயக்கிய ரஞ்சித் கொடியின் அடுத்த படத்தில் சந்திப்கிஷான் நாயகனாக நடிக்கிறார். தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதியின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் ஒரு அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ஒரு அதிரடி பொழுதுபோக்குக்காக ஹீரோ சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றுகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ட்ரெய்லர்… வெளியான புதிய அப்டேட் !

தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகரின் பல படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன என்றால் அது விஜய் சேதுபதியின் படங்கள்தான். அவர் நாயகனாக நடித்துள்ள ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க அரசியல் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !