cinema Latest News News Tamil cinema

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்… கீர்த்தி சனோன் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா..?

கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியான படம் ‘மிமி’. இது கடந்த 2011-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘மலா அய் ஹய்ச்சி’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். லக்‌ஷ்மண் உடேகர் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பரம் சுந்தரி பாடல் பட்டிதொட்டியெங்கும் […]Read More

cinema Indian cinema Latest News News

நேரடியாக சன் டிவில் வெளியாகும் விஜய் சேதுபதி படம் !

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துக்ளக் தர்பார்’. இப்படத்தை லலித் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராகிவந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்தது.  ஆனால், முன்னதாகவே படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியிருந்ததால், படத்தின் […]Read More

cinema Indian cinema News

திடீரென ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த #ரஜினி வைரலாகும் போட்டோஸ் !

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஆன்மீக குருக்களை அவ்வப்போது சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி. அந்த வகையில் தற்போது வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.  இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் உடன் இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய்சேதுபதி படத்தின் ட்ரைலரை வெளியிட்டும் பிரபல நடிகர்! எப்போ தெரியுமா ?

நடிகர் விஜய் சேதுபதி தனது வரவிருக்கும் அன்னபெல்லே சேதுபதி படத்தின் முதல் பார்வை போஸ்டரை வியாழக்கிழமை வெளியிட்டார். திகில் நகைச்சுவையாகப் பேசப்படும் தமிழ் திரைப்படத்தில் டாப்ஸி பண்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சேதுபதி மற்றும் பண்ணு இடம்பெற்றுள்ளனர். இது ஒரு அச்சுறுத்தும் தோற்றமுடைய அரண்மனையையும் கொண்டுள்ளது. இயக்குனர் சுந்தர் சி யின் அரண்மனை என்ற வார்ப்புருவை இந்த படம் பின்பற்றுகிறது. இந்த படம் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பும் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபாஸ் நடித்துள்ள #ராதேஷ்யாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.  350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஜென்மாஷ்டமி தினமான இன்று ‘ராதே ஷ்யாம்’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பிரபாஸ் மற்றும் பூஜா […]Read More

cinema Latest News News Tamil cinema

‘விஷால் 31’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!p

விஷால் நடித்து வரும் 31வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் விஷால் 31 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து விஷால் ரசிகர்கள் இந்த போஸ்டரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்  இந்த நிலையில் சற்று முன்னர் விஷால் […]Read More

cinema Latest News News Tamil cinema

காமெடி கலாட்டா #டிக்கிலோனா….சந்தானம் மூன்று வேடங்களில் அசத்தும் படத்தின் ட்ரைலர்…!

கார்த்திக் யோகி என்ற புதுமுக இயக்குனர் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘டிக்கிலோனா’. இந்தப்படத்தில் மூன்று விதமான தோற்றத்தில் சந்தானம் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் காலத்தை கடந்து செல்லும் கதை களம் என்றும் கூறுகின்றனர். இந்த படத்திற்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படம் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று வெளியாகும் என்று ஜீ5 ஓடிடி தளத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !